50 வீதமாக இருந்த சிங்களவர்களின் சனத்தொகை, 2012இல் 24 வீதமாக குறைந்துள்ளது. கொழும்பில்

Share on


1971ம் ஆண்டு கொழும்பு நகரில், 50 வீதமாக இருந்த சிங்களவர்களின் சனத்தொகை, 2012இல் 24 வீதமாக குறைந்துள்ளது
1971ம் ஆண்டில் கொழும்பு நகரில் முஸ்லிம்களின் சனத்தொகை 19 வீதமாகவும்தமிழர்களின் சனத்தொகை 24.5 வீதமாகவும் இருந்துள்ளது

அதேவேளைதமிழர்களின் சனத்தொகை 33 வீதமாகவும்முஸ்லிம்களின் சனத்தொகை 40 வீதமாகவும் அதிகரித்துள்ளது
கொழும்பு நகரில் சிங்களவர்களின் சனத்தொகை 24 வீதமாக குறைந்து போயுள்ளதாக, 2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்ட புள்ளிவிபரங்கள் கூறுவதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
   
தற்போது, கொழும்பு நகரில், 79,468 சிங்களவர்களும், 106,325 தமிழர்களும், 126,345 முஸ்லிம்களும் வசிப்பதாகவும் பிந்திய புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு நாளிதழ் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியைப்படித்த நீங்கள் அப்படியே கீழே பேஸ்புக் இல் இருக்கும் லைக் என்னும் சொல்லை கிளிக் பன்ணி உற்சாகப்படுத்துங்கள் நன்றி.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :