Share on
புதிய காத்தான்குடி மட்/மம.அல்.அமீன் மஹா வித்தயாலய மாணவி செல்வி J.பாத்திமா நஸீரா தேசிய மட்ட மீலாத் போட்டியின் பேச்சுப் பிரிவில் 03 ம் இடத்தைப் பெற்றுள்ளார். அல்.அமீன் மஹா வித்தியாலயத்திற்கு பெருமை தேடித்தந்த இம் மாணவிக்கு ஆசிரியா்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிள்றனா். அதற்கான பாடசாலை மட்டத்திலான விருதினை (16.11.2012 வெள்ளிக்கிழமை) இன்று அல்.ஹாஜ்.MI.ABDUL GAFOOR.BA (Mathani) யினால் வழங்கி கௌரவிக்கப் பட்டார். இந் நிகழ்வில் மட்/மம.அல்.அமீன் மஹா வித்தியாலய அதிபர் MM.KALVUDEEN.BA/JP, பிரதி அதிபர் SI.YASEER ARAFATH.BBA/JP, உப-அதிபா் MRS.FHM.SATHIQ ஆகியோர்களும் காணப் படுகின்றனர்.

0 comments :
Post a Comment