பதுளையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Share on
பதுளையில் முஸ்லிம் சகோதரர் ஒருவருடைய கடையொன்றில் பௌத்த சின்னம் பொறிக்கப்பட்ட கையுறைகள் காணப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை 23-11-2012 அன்று பௌத்த அமைப்புக் அமைப்புக்களும், பிரதேச இளைஞர்களும், பௌத்த குருமார்களும் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர்.

அண்மைக்காலமாக பதுளை முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பலசேனா உள்ளிட்ட அமைப்புகள் தீவிர இனவாத பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளமையும், இதனால் பதுளை பிரதேச முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :