அட்டாளைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலய சாதனையாளர் விழா.

Share on

ஏ.எல்.றியாஸ்
அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பூமாலை சூடும் புகழ்மாலை விழா (13.11.2012)ஆம் திகதி கல்லூரி மண்டபத்தில் அதிபர் எம்.ஏ.சி கஸ்ஸாலி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம் காஸிம் மௌலவி பிரதம அதிதியாக கலந்துகொண்டார். ஆதிதிகளாக ஆசிரிய ஆலோசகர் யூ.எல் நியாஸ் மௌலவி, பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல் முனாஸ், சமுகசேவை உத்தியோகத்தர் எஸ்.எம்.எம் அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்;போது மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து சான்றுதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கற்பித்த ஆசிரியரும் கௌரவிக்கப்பட்டார். 








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :