Share on
20 வயதான சவூதி அரேபிய இளைஞர் ஒருவர் தனது அபரிமிதமான உடற் பருமன் மற்றும் நிறைக் காரணமாக அல்லலுற்று வருகிறார். அண்மையில் தனது 20 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடியுள்ள காலித் முஹம்மத் அல் சேரி என்ற இந்த இளைஞன் சுமார் 500 கிலோ கிராம்கள் வரையில் நிறை கொண்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
சவூதி அரேபியாவின் தென் மாகாணங்களில் ஒன்றான ஜசானில் வசித்து வரும் இந்த இளைஞன

் தற்போது அதிகரித்த உடல் நிறைக்கு மேலதிகமாக நீரிழிவு நோயினாலும் பாதிக்கப் பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகரித்த உடல் நிறை மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றால் பதிக்கப் பட்டுள்ள தன்னை குணப்படுத்துவது கடினம் என உள்ளூர் வைத்தியர்கள் சிலர் கூறியதாகவும் எனினும் ஏனையவர்களை போன்று சாதாரணமாக வாழவே தான் விரும்புவதாகவும் குறித்த இளைஞர் தெரிவித்துள்ளதோடு அதற்காக வேண்டி சிறப்பு வசதி கொண்ட மருத்துவமனையொன்றில் சிகிச்சைப் பெற உதவி செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments :
Post a Comment