Share on
தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு ஒன்று இன்று காலை சம்மாந்துறை வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வை தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் பிரதிப் பதிவாளர் வழிநடத்தினார். சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறு

ப்பான வைத்தியர் போன்றோரும் அதிதிகளாக பங்கேற்றனர்.
கல்முனை மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளின் இரத்த வங்கியைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இரத்தங்களை சேகரித்தனர்.
பெருமளவான மாணவ மாணவிகளும் கல்விசாரா மற்றும் கல்விசார் ஊளியர்களும் வரிசையில் நின்று இரத்த தானம் செய்தனர்.

0 comments :
Post a Comment