ஆண்கள் பாடசாலை அருகில் இயங்கிவந்த விபசார விடுதியில் 17 வயது பாடசாலை சிறுமியும் கைது

Share on

கண்டி நகரில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் அருகில் மிக இரகசியமாக இயங்கி வந்த விபசார விடுதியை சுற்றி வளைத்த கண்டி குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் சந்தேகத்தின்பேரில் நான்கு யுவதிகளை கைது செய்துள்ளனர்.
கண்டி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து பாடசாலைக்கு அருகிலுள்ள வீட்டை திடீரென சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது பாடசாலை சிறுமியொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :