பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடு செய்துள்ள பெளத்த சங்க மாநாடு சற்று முன் ஆரம்பமாகியது-LIVE TV

பொதுபல சேனா அமைப்பு ஏற்பாடு செய்துள்ள பெளத்த சங்க மாநாடு சற்று முன் ஆரம்பமாகியது.  குறித்த சங்க மாநாட்டில் ஆயிரக்கணக்கான பிக்குகள்
உட்பட பெருந்திரளான பெத்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

பொதுபல சேனா சங்க மாநாட்டில் அசின் விராது தேரர் உட்பட இன்னும் சில வெளிநாட்டு தேரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

LIVE TV
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :