ஜெபுறாஸ் காசிம்
அதிகூடிய வெப்பம் தமாம்,றியாத் போன்ற நகரங்களில் உணரக்கூடியதாக இருப்பதாகவும் இதனால் நோன்பு காலம் என்பதால் வெளிவேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் அவதியுறுவதனையும் பார்க்கக் கூடியதாக உள்ளது என்றும் எமது செய்தியாளர் இம்போட்மிரருக்குத்தெரிவித்தார்.
சவூதி அரேபியாவில் ஏற்பட்டிருக்கும் வெப்பம் காரணமாக அங்குள்ள வாகண சமிக்கைகள் கூட உருகிய நிலையில் காணக்கூடியதாக இருக்கிறது என்று இம்போட்மிரர் செய்தியாளர் எமக்கு தெரிவித்துள்ளார்.
அதிகூடிய வெப்பம் தமாம்,றியாத் போன்ற நகரங்களில் உணரக்கூடியதாக இருப்பதாகவும் இதனால் நோன்பு காலம் என்பதால் வெளிவேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் அவதியுறுவதனையும் பார்க்கக் கூடியதாக உள்ளது என்றும் எமது செய்தியாளர் இம்போட்மிரருக்குத்தெரிவித்தார்.
0 comments :
Post a Comment