ஹைக்கூவில் கலக்க அழைகிறது புதிய அலை



46ஆவது ஆண்டில் பயணிக்க தொடங்கும் புதிய அலை கலை வட்டம் அதன் இளைஞர் அணி மூலமாக மாதாந்தம் நடத்திவரும் ஹைக்கூ கவியரங்கத்தின் 9ஆவது அமர்வு வரும் 15.02.2026 அன்று மாலை 3.30.மணிக்கு கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையில் நடைபெறவுள்ளது.

இக் கவியரங்கிற்கு தலைமையை ஏற்கிறார் புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணிச் செயலாளர் செல்வி கே.கிரிஷா

இந்நிகழ்வில் புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணிக்கான அங்கத்தவர்கள் சேர்ப்பும் இடம்பெறவுள்ளதால்

அணியில் இணைய விரும்பும் 16வயதுக்கு மேற்பட்ட 30வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் , யுவதிகள் அன்றைய தினம் நேரில் கலந்து கொண்டு அங்கத்துவத்தை பெறலாம் எனவும் அறிவிக்கப்படுகிறது.

மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் 075 4880172 என்ற வட்சப் இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :