ஜனாசாக்களை ஏற்றி இறக்கும் பணியை நீண்ட காலமாக முன்னெடுத்துவரும் செஸ்டோ அமைப்பு நோன்பு தலைப்பிறையில் இருந்து (1.3.2025) ஜனாஸா வாகன சேவை மாளிகைக்காடு மற்றும் கல்முனை மாநகர சபை எல்லையினுள் கல்முனை AMH, Kalmunai North Base Hospital & Sainthamaruthu வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு இலவசமாக எடுத்து வந்து தருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதேநேரம் கல்முனை நகர சபைக்கு அப்பாலுள்ள பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளில் இருந்து வீட்டுக்கு அல்லது இங்குள்ள வைத்தியசாலையில் இருந்து கல்முனை மாநகர சபைக்கு அப்பாற்பட்ட இடங்களுக்கு கொண்டு சென்று கொடுப்பதாயின் அந்த தூரத்துக்குரிய எரிபொருள் (டீசல்) செலவு மட்டும் அறவிடுதல் என்ற முடிவையும் எடுத்துள்ளது.
ஜனாஸா சேவையின் கையடக்க தொலைபேசி Hotline 0775002444
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment