கத்தார் வாழ் மூதூர் சமூகத்தின் 8 வது வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் இப்தார் நிகழ்வு!



ஹஸ்பர் ஏ.எச்-
த்தார் வாழ் மூதூர் சமூக அமைப்பின் 8வது வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் இப்தார் நிகழ்வு 07.03.2025 அன்று Qatar Mansoora வில் அமைந்துள்ள Pearling Season International School கேட்போர் கூடத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

இவ் நிகழ்வுக்கு கத்தாரின் பல பகுதிகளிலும் இருந்து சுமார் 200 க்கு மேற்பட்ட அதன் அங்கத்தவர்கள் குடும்பம் சகிதம் கலந்து கொண்டனர்.

இதன் போது கத்தார் வாழ் மூதூர் சமூகம் - MCQ தொடர்பான கடந்தகால செயற்றிட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான பல விடயங்கள் தெளிவு படுத்தப்பட்டன.
Mutur Community of Qatar - MCQ ஆரம்பிக்கப்பட்டு 8 வருடங்கள் கடந்து அதன் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :