ஒருத்தன் அயோக்கியன் என்று தெரிந்தும்,அவனை புனிதப்படுத்த நினைப்பவர்கள், ஆக சிறந்த அயோக்கியர்களே” எஸ்.எம். சபீஸ் தெரிவிப்பு!கிழக்கின் கேடயம் அமைப்பின் அக்கரைப்பற்று பிரதேசத்துக்கான ஒருதொகுதி இளைஞர்களை சந்திக்கும் நிகழ்வு நேற்று மாலை MS Lanka நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது இதில் கலந்துகொண்டு பேசிய அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் கிழக்கின் கேடயம் அமைப்பின் தலைவருமான எஸ் எம் சபீஸ் அவர்கள் பின்வருமாறு கருத்துரைத்தார்

ஒருத்தன் அயோக்கியன் என்று தெரிந்தும் அவனை புனிதப்படுத்த நினைப்பவர்கள் ஆக சிறந்த அயோக்கியர்களே

ஒருவர் வேலையில் இருந்து தப்பித்து முன்னேற முடியாது ஒரு ஏக்கர் நிலத்தை உழுதால் முளு சம்பளம் எனும்போது அரை ஏக்கரை உழுதுவிட்டு முளு சம்பளம் பெறத் துடிக்கின்றனர்

அரச உயர் பதவிகள் அமானிதங்கள் அதனை முறையாக செயற்படுத்தாமல் அளக்கடிப்பவர்கள் மக்கள் முன் நிறுத்தி தண்டிக்கப்படவேண்டியவர்ளாகும்

இன்று நிருவாக அதிகாரிகளாக இருப்பவர்கள் பலர் இல்மை சுமந்தவர்கள் அவர்களில் சிலர் அரசியல்வாதிகளை கண்டால் சுருண்டு காலடியில் படுத்துவிடுகின்றனர் அவர்களது கடமையை துணிச்சலோடு செய்வதற்கு திராணி அற்றவர்களாக காணப்படுகின்றனர் இப்படிப்பட்டவர்களால் நாடு ஒருபோதும் முன்னேறாது என்பதால் இவர்கள் பதவிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள் என தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :