மிகச் சிறிய வயதில் இலங்கையின் தேசிய கீதத்தினை தமிழில் பாடி உலக சாதனையை நிகழ்த்தியிருக்கின்றார்
திருகோணமலை சாம்பல்தீவினை சேர்ந்த தனன்யா விபுசன். இவர் இச் சாதனையினை மூன்றே வயதில் நிறைவேற்றியுள்ளார் என்பதே உலக சாதனையாகக் கொள்ளப்படுகின்றது.
Reviewed by
impordnewss
on
7/07/2024 05:14:00 AM
Rating:
5
0 comments :
Post a Comment