க.பொ.த. உயர்தர்வகுப்புகளில் கல்வி கற்பதற்காக பாடங்களை தெரிவு செய்து மிகவும் இலகுவாக சித்தியடைந்து பல்கலைக்கழகம் நுழைவதற்கான ஆலோசனையும் வழிகாட்டலும் நிகழ்வொன்று அண்மையில் சாய்ந்தமருது மழ் ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
உயர்தர பாடத் தெரிவு தொடர்பான கருத்தரங்கில் அனுபவம் வாய்ந்த மற்றும் துறை சார்ந்த இளங்கலை பட்டதாரிகள் மற்றும் வளவாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் பல்வேறு பாடப்பிரிவுகளின் தேவைகள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டது.
இதில் வளவாளர்களாக இலங்கையின் பல பகுதிகளிலும்
பல்வேறு பீடங்களிலும் உயர் கல்வியினை தொடரும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.




0 comments :
Post a Comment