மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் போட்டியில் கண்டி தர்மராஜாக் கல்லூரி 311 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.
அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கை பாடசாலைகள் நீச்சல் விளையாட்டு சம்மேளனம் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்துடன் இணைந்து ஒழுங்குசெய்திருந்த மத்திய மாகாண பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் போட்டிகள் அண்மையில் திகன நீச்சல் தடாக தொகுதியில் இடம்பெற்றது.

இதில் கண்டி தர்மராஜாக் கல்லூரி 311 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும்,294 புள்ளிகளைப் பெற்று கண்டி கிங்ஸ்வுட் கல்லூரி இரண்டாம் இடத்தையும், கண்டி புனித அந்தோனியார் கல்லூரி 135 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :