அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் "கம்பன் 2024"



கில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் "கம்பன் 2024" விழாவின் மூன்றாவது நாள் நிகழ்வு கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் (16) ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற போது இந் நிகழ்வில் இலக்கியபுரவலர் ஹாசிம் உமர் பெளண்டேசனின் ஏற்பாட்டில் இஸ்லாமிய இலக்கிய பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோர்க்குப் பரிசில்கள் வழங்கி வைப்பதையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.(படப்பிடிப்பு.பாரூக் இஸ்லாம்)







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :