சட்டத்தரணி என் ஏ.எம் அசாம் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம் ஆஷீக் மற்றும் முன்னாள் பிரதேச செயலாளர் ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழு ஆணையாளர் அல்ஹாஜ் ஏ.எல்.எம் சலீம் ஆகியோர் பங்குகொண்டிருந்தனர்.
மாவட்ட பொறியியளாலர் ஏ.எம் சாஹிர்,மெளலவி கலாபூஷணம் முபாறக் அப்துல் மஜீட் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.எம் றின்ஸான் கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி கலாசார உத்தியோகத்தர் யு.கே.எம் றிம்சான் மெளலவி எம்.ஐ. ஆதம்பாவா ரஷாதி மற்றும் மன்றத்தின் உறுப்பினர்கள் ஆலோசகர்கள் ஒய்வு நிலை அதிபர் எம்.எம் இஸ்மாயில் ஆகியோர் அதிதிகள் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
பிறை FM ஒளிபரப்பாளர் ஏ.ஆர்.எம் நௌபீல் முஹம்மதியா கலைமன்ற தலைவர்எம்.ஐ. அலாவுதீன் உள்ளிட்ட பிரமுகர்களும் நிகழ்வில் பங்கு கொண்டிருந்தனர்.
இன்நிகழ்வில் மர்ஹும் கலைச் சுடர் சக்காப் மெலானா ஞாபகார்த்த விருது வழங்களில் சாய்ந்தமருது பெரிய ஜும்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் அல்ஹாஜ் எம்.ஐ. ஆதம்பாவா (ரஷாதி) அவர்களும் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி கலாசார உத்தியோகத்தர் யு. கே. எம் றிம்ஸான் JP அவர்களும் கொளரவிக்கப்பட்டார்கள். மன்றத்தின் முக்கியஸ்தர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
.
.jpg)
0 comments :
Post a Comment