அம்பாரை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்தின் நிருவாக சபைக்கூட்டம்!ம்பாரை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்தின் இம்மாத நிருவாக சபைக்கூட்டம் கடந்த 2024.05.16ம் அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபைக் கட்டிட கேட்போர் கூடத்தில் நடைபெற்றுது.

அந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் தலைவர் அஷ்செய்க் யூ.எல் றிபாயுடின். ஜே.பி. அவர்களின் தலைமையில் கிறாத் ஓதப்பட்டு கூட்டம் ஆரம்பமானது.

அத்துடன் அம்பாரை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளின் செயலாளர் எஸ்.எல். மன்சூர் BSc . .ஜே.பி அவர்களும் பிதித்த தலைவர்களான அன்ஸார் மௌலவி, அல்ஹாஜ் எம்.எம். ஜுனைத்; எம்.ஏ.ஏ. அஸீஸ் ஆசிரியர் என்பவர்களுடன் .பெருளாளர் எம்.எம்.எம். முபீஸ் மௌலவி அத்துடன் மாவட்ட அமைப்பாளர் எம்.எச்.எம். அப்சல் மேலும் உறுப்பினர்களான பைசால் மௌலவி, ஏ.ரி. காலீத் ஆகியோருடன் அக்கரைப்பற்று வலய அஹதிய்யா பாடசாலைகளின் செயலாளர் தொழிநுட்ப உத்தியோகததர் எஸ். றிபாய்தீன் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது.

தலைவர் உரையின் போது அஹதிய்யா பாடசாலைகளை எதிர் காலத்தில் எவ்வாறு அபிவிருத்தி செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளல் என்பன பற்றி ஆராயப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :