அம்பாறை பெளத்த விகாரையில் மதம் கடந்த மனித நேயத்தின் பயணம்எம்.எம்.றம்ஸீன்-
ம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தை சேர்ந்த மெளலவி ஒருவரின் வேண்டுகோளில் அம்பாறை பெளத்த தேரர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் பெளத்த பிக்குகளுக்கு பெளத்த விகாரையில் பகற் போசனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மதங்களால், மொழியால் பிரிந்து நின்று ஒருவரையொருவர் சந்தேகக் கண் கொண்டு பாராமல் ஒரே குடையின் கீழ் இலங்கையர் என்ற ஒருமைப்பாட்டின் கீழ் எல்லா இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்தால் இந்த நாட்டில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என இதன்போது பிரதம பெளத்த தேரர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :