அல்குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்திருப்பதுடன் 18 வயதுக்குட்பட்ட O/L பரீட்சையில் கணிதம் தமிழ் உட்பட 03 திறமைச் சித்தியுடன் 06 பாடங்களில் சித்தியடைந்திருப்பதோடு உடல் ஆரோக்கியமும் கல்லூரியின் விதிமுறைகளையும் அதன் அறிவுரைகளையும் செவியேற்று நடக்கும் மனப்பாங்குடையவராகவும் இருத்தல் வேண்டும்.
கல்லூரியால் வழங்கப்படும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தனது சுய விபரங்களுடன் O/L பெறுபேற்றுக்குப் பகரமாக அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட O/L பரீட்சைக்குத் தோற்றுவதற்கு முன் நடைபெற்ற பாடசாலை விண்ணப்ப விலகல் (Withdrawal Test) பரீட்சைப் பெறுபேற்றை இணைத்து நேரடியாகவே அல்லது தபால் மூலமாகவோ அல்லது sahwaladies1993@gmail.com எனும் whatsApp இலக்கத்திற்கோ அனுப்பி வைக்கலாம் 0742826249
விண்ணப்பங்கள் 2024.05.15 முதல் 2024.05.30ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்
தொடர்புகளுக்கு
இணைப்பாளர் - புதிய மாணவர் அனுமதிப் பிரிவு ஸஹ்வா மகளிர் அறபுக் கல்லூரி
த.பெ.இல.02, மத்திய வீதி, ஒலுவில் தொ.பேசி.இல. 0742826249
மேலதிக தொடர்புகளுக்கு
அதிபர்
அஷ்ஷேய்க் ஏ.எல். ஜலால்தீன் (ஸஹ்வி) ஸஹ்வா மகளிர் அறபுக் கல்லூரி தொ.பேசி .இல . 0760123952
ஒலுவில்
.jpg)

0 comments :
Post a Comment