மட்டக்களப்பு கல்லாறு பாலத்தில் குடைசாய்ந்த கோழி லொறி.
அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் விற்பனைக்காக கோழிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் ரக லொறி ஒன்று கல்லாறு பாலத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் லொறிக்கு பலத்த சேதமேற்பட்டுள்ளதுன் கோழிகளும் வீதிகளில் சிதறி காணப்பட்டது.

கோழி லொறியை செலுத்திக்கொண்டிருந்த சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே இந்த விபத்துக்கு காரணம் என சொல்லப்படுவதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :