கண்டி மாவட்ட உள்ளுராட்சி சபை உத்தியோஸ்தர்களுக்கான பயிற்சிப் பாசறை



அஸ்ஹர் இப்றாஹிம்-
ண்டி மாவட்ட உள்ளுராட்சி சபைகளில் கடமையாற்றும் உத்தியோஸ்தர்களுக்கான ஆவண திருத்த நடைமுறைகள் பற்றி "ஆவணப்படுத்தப்பட்ட அடையாளத்திற்கான திருத்தங்களை மேம்படுத்துதல்" தொடர்பான பயிற்சிப் பட்டறையொன்று அண்மையில் கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கொழும்பு SDJF அமெரிக்க தூதரகம் இலங்கையின் கூட்டாண்மையுடன் இலங்கையின் அமெரிக்க தூதரகத்தின் அனுசணையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சமூகத்தின் தனிப்பட்ட நிகழ்வுகள் மற்றும் தேசிய அளவிலான மாற்றங்கள், எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :