சாய்ந்தமருது AR Selection தமது வெற்றிகரமான 20 வருட பூர்த்தியை முன்னிட்டு வாடிக்கையாளருக்கு பெறுமதியான பரிசில்கள்!AR Selection தமது வெற்றிகரமான 20 வருட பூர்த்தியை முன்னிட்டு தமது அன்பான வாடிக்கையாளருக்கு பெறுமதியான பரிசில்களை வழங்கவிருக்கிறது.

சாய்ந்தமருது AR Selection இல் 20,000 ரூபாய்க்கு பொருட்களை கொள்வனவு செய்த வாடிக்கையாளர்களுக்கு எதிர்வரும்

2024-04-26 வெள்ளிக்கிழமை மாலை 4.30 க்கு மாபெரும் பரிசளிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது என்பதை மன மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

AR Selection வாடிக்கையாளர்கள் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் நிறுவனம் என்பதால் பரிசில்களும் ஏராளம். முதல் மூன்று முத்தான பரிசுகளுடன் ஆறுதல் பரிசில்களும் காத்திருக்கின்றன.

சாய்ந்தமருதில் உங்களை வாசல் திறந்து வரவேற்கும் AR selection நிறுவனத்திற்கு இப்போதே நீங்கள் விஜயம் செய்யுங்கள். பெறுமதியான பரிசுகளை வெல்லுங்கள்.

வெற்றியாளர் தெரிவு எதிர்வருகின்ற வெள்ளிக்கிழமை(26) முகநூல் தொலைக்காட்சிகளின் முதல்வன் வியூகம் TV இல் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

AR Selection தொடர்புகளுக்கு: 076 288 0064, 077 900 25 90
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :