சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களது எண்ணக்கருவின் பிரகாரம் நடைமுறைப்படுத்தப்படும் 'மூச்சு' வேலைத் திட்டத்தின் மற்றுமொரு கட்ட நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இடம்பெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாரியார் திருமதி ஜலனி பிரேமதாச அவர்களது கரங்களினால் 46 இலட்சம் ரூபா பெறுமதியான இன்குபேட்டர் இயந்திரம் மற்றும் இரண்டு பேபி வார்மர் இயந்திரங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வைத்தியர்கள் , பெண்கள், கற்பிணித் தாய்மார் மற்றும் தாதி உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment