புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ்' க‌ட்சியின் தேசிய‌ த‌லைவ‌ராக‌ முஸ‌ம்மில் அபூசாலி நியமனம்பாறுக் ஷிஹான்-
புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ்' க‌ட்சியின் தேசிய‌ த‌லைவ‌ராக‌ முஸ‌ம்மில் அபூசாலி நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். இவ‌ருக்கான‌ நிய‌ம‌ன‌ க‌டிதத்தை க‌ட்சியின் சிரேஷ்ட‌ ஆலோச‌க‌ர் முபாற‌க் முப்தி வ‌ழ‌ங்கி வைத்தார்.இதன் போது குறித்த நிகழ்வில் புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌சின் அவைத் த‌லைவ‌ர் இப்ராகீம் அமீர் மௌல‌வியும் கலந்து கொண்டிருந்தார்.

மேலும் குறித்த நியமனக்கடிதம் வழங்கும் வைபவமானது இன்று கட்சியின் சிரேஸ்ட ஆலோசகர் முபாறக் முப்தி தலைமையில் நடைபெற்றதுடன் ப‌ல‌ க‌ட்சிக‌ள் உருவாகி ப‌ல‌ ந‌ல்ல‌ த‌லைவ‌ர்க‌ளும் உருவாக‌ வேண்டும். அப்போதுதான் ஏக‌ போக‌ க‌ட்சிக‌ளை ஒழிக்க‌ முடியும் என கட்சியின் சிரேஸ்ட ஆலோசகர் முபாறக் முப்தி குறிப்பிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :