அட்டாளைச்சேனையை சேர்ந்த‌ இப்ராகீம் அமீர் மௌல‌வி புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌சின் த‌விசாள‌ராக‌ நியமனம்!



ட்டாளைச்சேனையை சேர்ந்த‌ இப்ராகீம் அமீர் மௌல‌வி அவ‌ர்க‌ள் புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌சின் Chairman, த‌விசாள‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.

இவ‌ர் க‌ட‌ந்த‌ 2004ம் ஆண்டு பொதுத்தேர்த‌லில் போட்டியிட்ட‌வ‌ரும் ஐக்கிய‌ முஸ்லிம் க‌ட்சியின் ஸ்தாப‌க‌ செய‌ல‌ள‌ருமாவார்.

அர‌சிய‌லில் நீண்ட‌ கால‌ அனுப‌வ‌ம் கொண்ட‌ இவ‌ரை புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌சின் த‌விசாள‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌து பெரிதும் வ‌ர‌வேற்க‌ப்ப‌டுகிற‌து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :