பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் டீ சேர்ட் அறிமுக விழா



சர்ஜுன் லாபீர்,எல்.எம் நாஸீம்-
ம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நலன்னோம்பல் அமைப்பினால் புதிய டீ சேர்ட் அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று(19)பிரதேச செயலக நலன்னோம்பல் அமைப்பின் தலைவரும்,பிரதேச செயலாளருமான எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய டி சேர்ட்டினை அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் யு.எம் அஸ்லம்(LLB)கணக்காளர் ஐ.எம் பாரிஸ்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம்,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமீல்,கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.எல்.எம் தாஸீம்,நலன்னோம்பல் அமைப்பின் செயலாளர் எம்.எஸ்.ஏ அன்வர்,பொருளாளர் ஏ.எம் நவாஸ், உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :