ஃபோன்டெரா கிராமிய மகளிர் வலுவூட்டல் திட்டத்தின் அடிப்படையிலான நிகழ்ச்சித் திட்டம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
போன்டெரா நிறுவனம் சமூகத்திலுள்ள கிராமிய பெண்களை தொழில்சார் முறையில் வலுவூட்டி சுய தொழிலில் அர்ப்பணிக்கப்படுவதன் மற்றொரு பிரத்தியேக நிகழ்ச்சியாக இச் செயலமர்வு ஒழுங்கு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியின் மூலம், பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் பாலுடன் தொடர்புள்ள உற்பத்தி பொருட்களை உருவாக்குவதற்கு மூல காரணமாக அமைகின்றனர்.
போதுமான வளங்கள் மற்றும் சமுதாய தடை போன்ற, பெண்கள் முகம் கொடுக்கும் சவால்களை வெல்வதற்கான தேவைகள் மற்றும் பிற நவீன தொழில்நுட்ப உதவிகளை வழங்க ஃபோன்டெரா நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :