இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வு - சாய்ந்தமருது மழ்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் - பிரதம அதிதி சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.அப்துர் ரஸாக்.



எஸ்.அஷ்ரப்கான்-
லங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 76வது சுதந்திர தின நிகழ்வு சாய்ந்தமருது மழ்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.எஸ்.நபார் தலைமையில் தேசியக் கொடியேற்றி ஆம்பமானது.

இந்நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி யு.எல்.எம்.சாஜித் விசேட அதிதியாக சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீட் உட்பட பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :