சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் TKM. சிராaஜ் அதிபர் சேவையின் தரம் 2 இற்கு பதவியுயர்வு.



எஸ்.அஷ்ரப்கான்-
ல்வியமைச்சின் ED/04/60/16/2022 இலக்கமும் 2023.12.13 ஆம் திகதியும் கொண்ட கடிதத்தின் பிரகாரம், 2022.05.22 தொடக்கம் செயற்படும் வண்ணம் எமது பாடசாலையின் பிரதி அதிபர் TKM. சிராஜ் அவர்கள் அதிபர் சேவையின் தரம் 2 இற்கு பதவியுயர்வு பெற்றுள்ளார்.
அதிபர் சேவையின் தரம் 2 இற்கு பதவியுயர்வு பெற்ற TKM.சிராஜ் அவர்களை பாடசாலை சமூகம் வாழ்த்துகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :