எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான நாபீர் பவுண்டேஷனின் கிராமத்துக்கு கிராமம் மக்கள் தெளிவூட்டும் ஒன்றுகூடல் நிகழ்வு!நாபீர் பவுண்டேஷனின் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான கிராமத்துக்கு கிராமம் மக்கள் தெளிவூட்டும் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று 2024.01.19 திகதி நாபீர் பவுன்டேஷனின் சம்மாந்துறை உள்ளுராட்சி சபை வேட்பாளர் அப்துல் றசூல் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நாபீர் பவுண்டேஷன் அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வானது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாபீர் பவுண்டேஷன் தனித்து களமிறங்குவது தொடர்பான கருத்துக்களும் கேட்டறியப்பட்டதுடன் தேர்தல் சம்மந்தமான பல விடயங்கள் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :