மூத்த சமூகவியலாளர் பேராசிரியர் சீ.வை.தங்கராசா அண்மையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு திடீர் விஜயமொன்றை(8) மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின் போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலுள்ள பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்ட விஷேட கலந்துரையாடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது
தென்கிழக்கு. பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களின் ஆலோசனையின் பேரில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி கலந்துரையாடலில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான தனது நுண்ணறிவினையும் அனுபவத்தையும் பேராசிரியர் சீ.வை.தங்கராசா பகிர்ந்து கொண்டார்.
0 comments :
Post a Comment