பேராசிரியர். ஏ.எம்.எம். முஸ்தபா அவர்களின் தந்தை காத்தான்குடி அப்துல் மஜீட் அவர்கள் வபாத்தானார்!



காத்தான்குடி மெத்தைப்பள்ளி வீதியில் வசித்து வந்த எம்.எல். அப்துல் மஜீட் ( வெல்கம் டீ ரூம், மட்டக்களப்பு) அவர்கள் வபாத்தானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் ஹாஜியானி பாத்திமா அவர்களின் அன்புக்கனவரும், சித்தி றபா( ஆசிரியை, ஹிழுறிய்யா வித்தியாலயம், காத்தான்குடி), சித்தி மர்ஜான் (ஓய்வு பெற்ற ஆசரியை), பேராசிரியர். ஏ.எம்.எம். முஸ்தபா ( தென் கிழக்கு பல்கலைக்கழகம்), ஏ.எம். அன்வர் சதாத் (அன்வர் போட்டோகொப்பி சொப்), சித்தி மர்ஜான் ( ஓய்வு பெற்ற ஆசிரியை) , சித்தி அனூபா (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், பிரதேச செயலகம், காத்தான்குடி) , பாத்திமா சில்சியா( ஆசிரியை, மெத்தைப்பள்ளி வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத்தந்தையும் சி.எம். ஆதம்லெப்பை (ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர்), மர்ஹும் ஐ. ஜுனைதீன் (ஆசிரியர்), எம்.வை. ஆதம்லெப்பை ( மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட செயலகம்,மட்டக்களப்பு), ஏ.பி.எம்.மாஹிர் (The Acaddemy கல்வி நிறுவகம்) ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா தொழுகை 2024.01.08 இரவு இஷா தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப்பள்ளியில் இடம் பெற்று அதே பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :