மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் 1997 ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சை எழுதிய நண்பர்களின் 2024 ஆண்டிற்கான நிர்வாகத்தெரிவு


பாறுக் ஷிஹான்-
ருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் 1997 ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சை எழுதிய நண்பர்களின் 2024 ஆண்டிற்கான நிர்வாகத்தெரிவு

மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் 1997 ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சை எழுதிய நண்பர்களின் 2024 ஆண்டிற்கான புதிய நிர்வாகத்தெரிவு சிறப்பாக இடம்பெற்றது.

இதன் போது மதிய உணவுடன் ஒன்று கூடல் இடம்பெற்றதுடன் சபையோர் முன்னிலையில் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.

இதன் போது தலைவர் ஐ.குமையூன், பிரதி தலைவர் என்.எல்.எம்.றிபான், உப தலைவர் வை.சர்ஜுன் அக்மல், செயலாளர் ஏ.எச்.அல்-ஜவாஹீர், உப செயலாளர் எம்.எம் பர்சான் ,பொருளாளர் எம்.எம் அம்ஜாத், கணக்காய்வாளர் எம்.எம் இன்ஹார் , தவிசார் எம்.எம்.ஏ நஸிம்,

நிறைவேற்று உறுப்பினர்கள்: எ.எஸ்.நிஸ்பர், எம்.எஸ்.ரஜாத் ,எஸ்.வனிசதார், எம்.எஸ்.எம் சர்ஜில் ,எம்.எம் கியாஸ், ஏ.ஆர்.எப் நயீம், ஏ.ஆர்.எம் வசீம், எம்.எம். தஸ்மீர், ஐ.எம்.பௌஸ், எம்.ரி.எம் .இர்பான், ரி.எம் அமீர் ஹான், எ.சி.எ. பௌசர், எ.சி.எம் ரொசான், ஐ.எம்.பௌரோஸ், எம்.எம்.றூமீஸ், எம்.சபான் ,எம்.நஜீப், எம்.எம் ஹபீல், ஏ.எம் அஸ்கீன், எம்.ரி.எம் தம்சீர் ,எம்.சி.எம் றமீஸ், எம்.எம்.இப்னு ஜசீர்,

ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு குழு: எம்.எச்.றயிசூல் ஹகீம், எ.ஆர் நைசர் ஹான், எ.எச்.எம் பாரிஸ், எம்.நுவிஸ் மௌலவி, எம்.எம். பஸ்லுல்லாஹ் ,எ.எஸ்.எம் பர்சாத், ஆகியோர் தெரிவாகினர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :