சியம்பலாகஸ்கொடுவ மதீனா தேசிய கல்லூரி 10 வயதிற்குட்பட்ட உதைபந்தாட்ட அணி குருநாகல் மாவட்ட சம்பியன்களானது.



அஸ்ஹர் இப்றாஹிம்-
குருநாகல் வெலகெதர விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற இப்போட்டித் தொடரில் மதீனாவின் பத்து வயதிற்குட்பட்ட அணியினர் முதல் போட்டியில், குருநாகல் மலியதேவ ஆதர்ஷ கல்லூரியினை எதிர்கொண்டு 6 - 0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியீட்டிக் கொண்டது.

இறுதிப் போட்டியில், குருநாகல் அந்தோனியர் கல்லூரியுடன் மோதி 3 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி குருநாகல் மாவட்ட சாம்பியனாக முடி சூட்டிக் கொண்டது.
பத்து வயதிற்குட்பட்ட தேசிய மட்டத்திலான உதைப்பந்தாட்ட சுற்றுத் தொடருக்கு மதீனாவின் பத்து வயதிற்குட்பட்ட அணியினர் தெரிவாகியுள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :