குடிநீர் திட்டம் கையளிப்பு


எச்.எம்.எம்.பர்ஸான்-

ட்டமாவடி - மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலயத்தில் குடிநீர் திட்டம் கையளிக்கும் நிகழ்வு (15) புதன்கிழமை நடைபெற்றது.

சமூக செற்பாட்டாளர் மொடர்ன் ஐ.எம்.றிஸ்வினின் வேண்டுகோளுக்கிணங்க இத் திட்டத்தை மருதமுனை பைதுல் ஹெல்ப் நிறுவனம் பாடசாலைக்கு அமைத்துக் கொடுத்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் நலன்கருதி குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த பைதுல் ஹெல்ப் நிறுவனப் பணிப்பாளர் எம்.எச்.றைசுல் ஹக்கீமுக்கு பாடசாலை அதிபர் எம்.ஏ.சீ.எம்.ஜிப்ரி கரீம் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :