கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் புதிய நிருவாகிகள்!கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் 2023/2024 வருடாந்த ஒன்றுகூடலும் 2023/2027 ஆண்டுக்கான செயற்குழு உறப்பினர் தெரிவும் கடந்த 2023 நவம்பர் 19 ஆம் திகதி சாய்ந்தமருது சீ பிரீஸ் ஹோட்டலின் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பின்வரும் உறுப்பினர்கள் தெரிவாகினர்.

LEGAL ADVISORS

1. Mr. V.Vinoba Indran LLB, (Attorney at Law)

(Acting Judge, MC Batticaloa, Former President, EPBA & BDBA)

2. Mr. Aariff Samsudeen LLB, (Attorney at Law)

(Senior Lawyer, Ex. MPC EP & President, Ampara District Badminton Association)

PRESIDENT:

Al.haj.MHM.Mansoor

(Rtd.Vice President, National College of Education, Addalaichenai)

DEPUTY PRESIDENT:

Al.haj.ILM.Ibrahim

(Rtd. ISA, Zonal Education Office, Kalmunai)

VICE PRESIDENTS:

1. Mr.S.Rajendra

(Rtd. Planning Officer & President, Batticaloa District Badminton Association)

2. Mr.MASB.Munasinghe

(ISA, Zonal Education Office, Ampara & VP, Ampara District Badminton Association)

3. Mr.AM.Ansar

(ISA, Zonal Education Office, Kalmunai)

4. Mr.L.Sulacshan

(SO, Divisional Secretariat, Sammanthurai)

5. Mr.A.Edward

(Rtd. Navy Officer, Trincomalee)

GENERAL SECRETARY


Mr.Aliyar Faizer

(Teacher, EC Member NOC & Vice President, Sri Lanka Badminton)

DEPUTY SECRETARY:

Mr. ARM.Sajan

(Sports Coach, Kattankudy Central College)

ASSISTANT SECRETARY:

Mr.J.Fasmeer

(Teacher, An. Noor MV, Addalaichenai)

TREASURER:

Mr. K.Suresh

(Manager, National Saving Bank, Kalmunai Rep. Batticaloa)

DEPUTY TREASURER:

Mr.AHY.Arafath

(Teacher, Muslim Ladies College, Mutur, Trincomalee)

ASSISTANT TREASURER:

Mr. Nimal Abeywickrama

(Teacher, Bandaranayake Balika NS, Ampara & VP, Ampara District Badminton Association)

AUDITORS:

1. Mr. KLM.Zakkiy

(Sports Coach, Koraikal MV, Sammanthurai)

2.Mr.EM.Nowsar

(Manager, Lanka IOC, Kalmunai)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :