மட்டக்களப்பு ஏறாவூர் அகமட் பரீட் மைதானத்தில் "பெருநாள் வசந்தம்"ஏறாவூர் சாதிக் அகமட்-
றாவூர் நகர சபை மற்றும் Voice of Eravur இணைந்து நடாத்தும் பெருநாள் வசந்தம் ஹஜ்ஜுப் பெருநாள் 2ம் கட்டா சிறப்பு நிகழ்ச்சிகள் ஏறாவூர் நகரசபையின் செயலாளர் ஹமீம் தலைமையில் இன்று இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் அரபிக் கல்லூரி மாணவர்களின் தங்களது விசேட கலை நிகழ்ச்சிகள் மேடையில் அரங்கேற்றியதோடு

நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய சிறுவர்களுக்கு அனுசரணையாளர்களினால் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது

இந்நிகழ்வானது எதிர்வரும் மாதம் 2ம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் லெப்டிணண் கேர்ணல் அனஸ், வொயிஸ் ஒப் ஏறாவூர் அமைப்பின் தலைவர் தஸ்லீம், போசகர் றமீஸ், ஏறாவூர் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் சறூக், மற்றும் ஜலீல் ஹாஜியார் வர்த்தகர்களான முபாஸ்த்தின், நஜிமுத்தீன், மர்சூக் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்

Voice of Eravur அமைப்பின் நிருவாகிகளின் சிறப்பான தயார்படுத்தல் மற்றும் நெறியாழ்கையின் கீழ் தொடர்ச்சியாக நான்கு தினங்களுக்கு நிகழ்வுகள் இடம்பெறவுள் குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :