அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீட் காலமானார்



நூருல் ஹுதா உமர்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீட் இன்று (25) காலமானார். கொழும்பு கழுவோபில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலையே அவர் இன்று அதிகாலை காலமானார். அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 7.30 மணியளவில் கொழும்பில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபின் பிரத்யோக செயலாளராக நீண்டகாலம் கடமையாற்றியவர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவரான இவர் முஸ்லிங்களின் சமூக பிரச்சினைகளுக்கும், நாட்டின் சட்ட பிரச்சினைகளுக்கும் தொடர்ந்தும் குரல்கொடுத்துவந்த ஒருவராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :