இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மாதாந்தம் நடாத்தும் (மாசிக ரெங்கும்) எனும் இசை நிகழ்ச்சி (2) செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் ஐந்து பாடக பாடகிகளுக்கு பரிசுகள் வழங்கி வைப்பதை படத்தில் காணலாம் ....
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த (மாசிக ரெங்கும்) இசை நிகழ்ச்சி
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மாதாந்தம் நடாத்தும் (மாசிக ரெங்கும்) எனும் இசை நிகழ்ச்சி (2) செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் ஐந்து பாடக பாடகிகளுக்கு பரிசுகள் வழங்கி வைப்பதை படத்தில் காணலாம் ....
0 comments :
Post a Comment