ஓட்டமாவடி தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்



எச்.எம்.எம்.பர்ஸான்-
ட்டமாவடி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டமும், 2023/2025 ஆம் வருடத்திற்கான புதிய நிர்வாகாக சபைத் தெரிவும் கடந்த 09.05.2023 ஆம் திகதி அதிபர் எம்.ஏ. ஹலீம் இஷாக் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில், செயலாளராக சட்டத்தரணி எம்.எம். முகம்மட் ராசிக், உப செயலாளராக ஜே.எம். இம்தியாஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர்), பொருளாளராக ஏ.எல்.எம்.அனஸ் ( ஆசிரியர்,) உப பொருளாளராக ஏ.ஜீ.ஜஃபர், உப தலைவர்களாக சட்டத்தரணி ஹபீப் ரிபான், சட்டத்தரணி எம்.எச்.எம்.றம்சின், கணக்காய்வாளராக எம்.ஐ.எம். ஜானு, (கணக்காய்வு உத்தியோகத்தர்), ஆகியோர் சபையோரினால் தெரிவு செய்யப்பட்டனர்

அத்துடன், பழைய மாணவர் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர்களாக பாடசாலையின் முன்னாள் அதிபர்களான ஏ.எம்.ஏ.காதர், எம்.சீ.எச்.முகம்மட், எம்.எல்.ஏ.ஜுனைட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :