ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் திறந்த திடல் தொழுகைஎம்.ஏ.முகமட் -
துல் பித்ர் நோன்புப் பெருநாள் திறந்த திடல் தொழுகை கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றது.

மஸ்ஜிதுல் ஹிஜ்ரா பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இத் தொழுகையினை அஷ் ஷெய்ஹ் பாஹிர் (றியாதி) நடத்தியதுடன், உரையினையும் நிகழ்த்தினார்.

இத் தொழுகையில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டமை குறிப் பித்தக்கது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :