புனிதம் நிறைந்த இவ் ரமழான் மாதத்தில் சம்மாந்துறை கரையோர பிரதேசங்களில் அமைந்துள்ள சில பள்ளி வாயில்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக சம்மாந்துறை சமத்துவ எழுச்சிக் குரல் அமைப்பினர் நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும் பொறியாளருமான உதுமான் கண்டு நாபீர் அவர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துனர்
இதன் அடிப்படையில் நாபீர் பவுண்டேஷன் ஸ்தாபகரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் அவர்களின் ECM நிறுவனத்தில் வைத்து அதன் பொதுமுகையாளர் ACM இஸ்மாயில் அவர்களினால் சமத்துவ எழுச்சிக் குரல் அமைப்பினரிடம் 50,000 நிதியுதவி நேற்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது
இதன் தொடர்ச்சியாக நாபீர் பவுண்டேஷன் அமைப்பினால் வசதி குறைந்த பள்ளிவாசல்களுக்கு ரமழான் மாத கஞ்சி வழங்குவதற்கான அரிசி வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment