இலங்கை தாய் திருநாட்டின் 75வது சுதந்திர தின நிகழ்வு நேற்று(04-02-2023)கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் தலைமையில் நடைபெற்றது.இங்கு வலயக் கல்விப் பணிப்பாளர்; எம்.எஸ்.சஹ்துல் நஜீம் தேசியக் கொடியேற்றி மரக்கன்றை நடுகை செய்தார்.இதன் போது பிரதிக் கல்விப் பணிப்பாளர்,நிரவாக உத்தியோகத்தர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
கல்முனை கல்வி அலுவலகத்தில் 75வது சுதந்திர தின நிகழ்வு
இலங்கை தாய் திருநாட்டின் 75வது சுதந்திர தின நிகழ்வு நேற்று(04-02-2023)கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் தலைமையில் நடைபெற்றது.இங்கு வலயக் கல்விப் பணிப்பாளர்; எம்.எஸ்.சஹ்துல் நஜீம் தேசியக் கொடியேற்றி மரக்கன்றை நடுகை செய்தார்.இதன் போது பிரதிக் கல்விப் பணிப்பாளர்,நிரவாக உத்தியோகத்தர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

0 comments :
Post a Comment