இன்று காத்தான்குடி ஹிஸ்புல்லா மைதானத்தில் பாடசாலையின் அதிபர் முஸர்ரபா ஹக்கீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் :எஸ்.எம்.எம். அமீர் அவர்களும் கௌரவ அதிதிகளாக உடற்கல்வி உதவிக் கல்வி பணிப்பாளர் எம்.எல்.எம். முதர்ரிஸ் அவர்களும் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி.எம். ஹக்கீம் அவர்களும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம் எல்.கலாவுடீன் அவர்களும் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் (எம் எஸ்)அவர்களும் விசேட அதிதிகளாக சிறுவர் மெய்வள்ளுவர் விளையாட்டு இணைப்பாளர் எஸ்.எல்.எச். எம்.இனாமுல்லாஹ் அவர்களும் ஆசிரிய ஆலோசகர் தஸ்லிமா றிஸ்வி அவர்களும் முன்னாள் கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். பதுருதீன் அவர்களும் பாடசாலை அதிபர்களும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
காத்தான்குடி மெத்தை பள்ளி வித்யாலய இல்ல விளையாட்டு போட்டி 2023

0 comments :
Post a Comment