கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய ஆசிரியர்கள் கிரிக்கெட் அணியின் மேலங்கி (டி-ஷர்ட்) அறிமுக நிகழ்வு

எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ மேலங்கி(டி-ஷர்ட்)அறிமுக நிகழ்வு பாடசாலையின் விளையாட்டு பொறுப்பாசிரியர் ஏ.ஜே.எம்.சசான் அவர்களின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் (19)பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துல் ரசாக்,பிரதி அதிபர் ஐ.எல்.எம்.ஜின்னாஹ் ஆகியோர் இணைந்து மேலங்கியினை (டி-ஷர்ட்) திரை நீக்கம் செய்து வைத்ததுடன்,அதனை தொடர்ந்து அதிபர் அவர்களினால் ஆசிரியர்கள் கிரிக்கெட் அணியினருக்கான மேலங்கி (டி-ஷர்ட்)வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :