மறைந்த பாப்பரசருக்காக தேசியக் கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.
மறைந்த முன்னாள் பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இலங்கையில் சகல அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
இந்த வகையில் மருதானையில் அமைந்துள்ள முஸ்விம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலும் இன்று காலை தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் ஏற்றி மநந்த பாப்பரசருக்கு மரியாதை செலுத்தப்பட்டிருந்தது.

0 comments :
Post a Comment