அஸ்ஹர் இப்றாஹிம்-மட்டக்களப்பு பிரதான பேரூந்து தரிப்பு நிலையத்திற்கு பின் புறமாக வாவியோரமாக தினசரி குப்பைகள் போடப்படுவதனால் வாவி அசுத்தமடைவதுடன் துர்நாற்றமும் வீச ஆரம்பித்துள்ளது.
நாளாந்தம் சேரும் குப்பைகளுடன் வெற்று சாராயப் போத்தல்கள் மற்றும் வெற்று பியர் டின்கள் என்பனவும் காணப்படுகின்றன.
இவற்றுள் நீர் தேங்கி நிற்கக்கூடிய பொருட்களும் காணப்படுவதால் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய ஆபத்துக்களும் ஏற்படலாம் என்ற அச்சமும் பிரயாணிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறு பயணிகள் கேட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment