ஏறாவூர் சாதிக் அகமட்-மட்டக்களப்பு - ஏறாவூரில் மின்னல் தாக்கியதில் ஆட்டுக்கொட்டகை தீக்கிரையாகியுள்ளது.
நேற்றிரவு இடியுடன் கூடிய கன மழையால் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் ஏறாவூர் - நாவலடி வீதியில் உள்ள வீடொன்றின் பின் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய ஆடு மற்றும் கோழிகள் வளர்த்த கொட்டகை ஒன்று முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
கொட்டகையினுள் இருந்த ஆடு,கோழி , வாத்து என்பன உயிரிழந்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment